Saturday, August 14, 2010

மேதை vs எந்திரன்

சென்ற வாரம் ஒரு வார நாளிதழில் கண்ட ராமராஜனின் பேட்டி

நிருபர் :"சார் உங்களோட நடிச்ச ஹீரோவெல்லாம் இப்ப கவுரவ வேடத்துல நடிக்க ஆரம்பிச்சிடாங்க நீங்களும் அப்படி ட்ரை பண்ணலாமே ...."
ரா' ராஜன் : "முடியாது சார் நடிச்சா ஹீரோ இல்லன்னா நடிக்கவே மாட்டேன்"

இதுக்கு மேலயுமா காமெடி தேவை....... விடமாட்டோம் .....

எல்லாரும் எந்திரன் கதை என்னவாக இருக்குமென்று யோசித்துக்கொண்டிருகும்போழுது

அதற்க்கு சரி போட்டியான மேதை கதை என்னவாக இருக்குமென்று கற்பனை குதிரை சாரி கழுதையை ஓடவிட்டேன் அதன் விளைவு தான் கீழே உள்ள யூகம்,கற்பனை, கெட்ட கனவு எப்படி வேண்டுமானாலும் வைத்துகொள்ளுங்கள்

மேதை பட டிஸ்க்ஷன்.....

டைரக்டர் : சார் எல்லா படமும் இப்ப ரீமேக் ஆகுது அந்த டிரேன்ட்ல நாமளும் பேசாம எங்க ஊரு பாட்டுகாரன ரீமேக் பண்ணலாம் சார்"
ரா' ராஜன் :"சூப்பர் ஐடியா..... , அந்த மாடு போட்ட கன்னுகுட்டி இப்ப இருக்கு அதை யூஸ் பண்ணிக்கலாம் "
டைரக்டர் : சார் இப்பலாம் மிருக வதை அது இதுனு ரொம்ப படுத்துறாங்க பேசாம நீங்க ஒரு ரோபோ மாடு செய்யறீங்க அதை பாட்டு பாடியே அடகுறீங்க.... பால் கரக்குறீங்கன்னு வெச்சுக்கலாம் "
ரா' ராஜன் :"கலக்கல் ஆனா ரோபோ மாடு பால் எப்படி கறக்கும்"
டைரக்டர் :"சார் உங்க பாட்டுக்கு மயங்கி ரோபோ மாடே பால் கரக்குதுனா பாருங்க! அதான் மேதை "
ரா' ராஜன் ஆஹா அருமையான கான்செப்ட் சரி என் காஸ்டியும் என்ன?,
அதே டிரவுசர் தானே ? "
டைரக்டர் : கொஞ்சம் வித்யாசமா யோசிங்க சார்
ரா' ராஜன் சார் அது இல்லாம நமக்கு நடிக்க வராது சரி விடுங்க இந்த தடவ ஹீரோயினுக்கு போட்டுவிடுவோம் அவ்வளவுதானே "
சரி டான்ஸ் மூவ்மேன்ட்லாம் எப்படி சார் "
டைரக்டர் : " சார் அதபத்தி நீங்க ஏன் கவலைபடறீங்க அது ஹீரோயின் தான் கவலைபடனும் நீங்க வழக்கம்போல ஆடரவங்களையும் இழுத்து தொந்தரவு பண்றீங்க அதுதான் உங்க ஸ்டெப்ஸ் "
ரா' ராஜன் " சூப்பர் சார் அதுதான் நம்ம ஸ்டைல் மக்கள் கண்டிப்பா அத எதிர்பர்ப்பங்க."
டைரக்டர் : "சார் இது எல்லாம் போக படத்தோட க்ளைமாக்ஸ ரொம்ப லைவா எடுக்கறோம்"
- மக்கள் எல்லாம் எங்கள காப்பாத்துங்க எங்கள காபாதுங்கன்னு சொல்லி கடவுள வேண்டுறாங்க
ரா' ராஜன் :சூப்பர் அவங்கள நான் காப்பதுரேனா , எப்படி ?"
டைரக்டர் : "ஆமாம் படத்துக்கு எண்டு கார்டு போட்டு "
ரா' ராஜன் : "சார் அதெல்லாம் ஒகே ஆனா படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ...
டைரக்டர் : "@#$%*****()))"
ரா' ராஜன் "அய்யோ சார் படத்துக்கு ஐஸ்வர்யா ராய் வீட்ல மாடு இருந்தா அதை யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லவந்தேன் அதுக்குள்ள மயங்கி விழுந்துடீங்கலே ,சரி இதுதான் கதைல மயங்குறது போல "

மேதை விரைவில்.................
வணக்கம

Friday, August 13, 2010

மேதை vs எந்திரன்

சென்ற வாரம் ஒரு வார நாளிதழில் கண்ட ராமராஜனின் பேட்டி
நிருபர் :"சார் உங்களோட நடிச்ச ஹீரோவெல்லாம் இப்ப கவுரவ வேடத்துல நடிக்க ஆரம்பிச்சிடாங்க நீங்களும் அப்படி ட்ரை பண்ணலாமே ...."
ரா' ராஜன் : "முடியாது சார் நடிச்சா ஹீரோ இல்லன்னா நடிக்கவே மாட்டேன்"

இதுக்கு மேலயுமா காமெடி தேவை....... விடமாட்டோம் .....

எல்லாரும் எந்திரன் கதை என்னவாக இருக்குமென்று யோசித்துக்கொண்டிருகும்போழுது
அதற்க்கு சரி போட்டியான மேதை கதை என்னவாக இருக்குமென்று கற்பனை குதிரை சாரி கழுதையை ஓடவிட்டேன் அதன் விளைவு தான் கீழே உள்ள யூகம்,கற்பனை, கெட்ட கனவு எப்படி வேண்டுமானாலும் வைத்துகொள்ளுங்கள்

மேதை பட டிஸ்க்ஷன்
டைரக்டர் : சார் எல்லா படமும் இப்ப ரீமேக் ஆகுது அந்த டிரேன்ட்ல நாமளும்
பேசாம எங்க ஊரு பாட்டுகாரன ரீமேக் பண்ணலாம் சார்"
ரா' ராஜன் :"சூப்பர் ஐடியா..... , அந்த மாடு போட்ட கன்னுகுட்டி இப்ப இருக்கு அதை யூஸ் பண்ணிக்கலாம் "
டைரக்டர் : சார் இப்பலாம் மிருக வதை அது இதுனு ரொம்ப படுத்துறாங்க பேசாம நீங்க ஒரு ரோபோ மாடு செய்யறீங்க அதை பாட்டு பாடியே அடகுறீங்க.... பால் கரக்குறீங்கன்னு வெச்சுக்கலாம் "
ரா' ராஜன் :"கலக்கல்  ஆனா ரோபோ மாடு பால் எப்படி கறக்கும்"
டைரக்டர் :"சார் உங்க பாட்டுக்கு மயங்கி ரோபோ மாடே பால் கரக்குதுனா பாருங்க! அதான் மேதை "
ரா' ராஜன் ஆஹா அருமையான கான்செப்ட் சரி என் காஸ்டியும் என்ன?,
அதே டிரவுசர் தானே ? "
டைரக்டர் : கொஞ்சம் வித்யாசமா யோசிங்க சார்
ரா' ராஜன் சார் அது இல்லாம நமக்கு நடிக்க வராது சரி விடுங்க இந்த தடவ ஹீரோயினுக்கு போட்டுவிடுவோம் அவ்வளவுதானே "
சரி டான்ஸ் மூவ்மேன்ட்லாம் எப்படி சார் "
டைரக்டர் : " சார் அதபத்தி நீங்க ஏன் கவலைபடறீங்க அது ஹீரோயின் தான் கவலைபடனும் நீங்க வழக்கம்போல ஆடரவங்களையும் இழுத்து தொந்தரவு பண்றீங்க அதுதான் உங்க ஸ்டெப்ஸ் "
ரா' ராஜன் " சூப்பர் சார் அதுதான் நம்ம ஸ்டைல் மக்கள் கண்டிப்பா அத எதிர்பர்ப்பங்க."
டைரக்டர் : "சார் இது எல்லாம் போக படத்தோட க்ளைமாக்ஸ ரொம்ப லைவா எடுக்கறோம்"
- மக்கள் எல்லாம் எங்கள காப்பாத்துங்க எங்கள காபாதுங்கன்னு சொல்லி கடவுள வேண்டுறாங்க
ரா' ராஜன் :சூப்பர் அவங்கள நான் காப்பதுரேனா , எப்படி ?"
டைரக்டர் : "ஆமாம் படத்துக்கு எண்டு  கார்டு போட்டு "
ரா' ராஜன் : "சார் அதெல்லாம் ஒகே ஆனா படத்துக்கு ஐஸ்வர்யா ராய் ...
டைரக்டர் : "@#$%*****()))"
ரா' ராஜன் "அய்யோ சார் படத்துக்கு ஐஸ்வர்யா ராய் வீட்ல மாடு இருந்தா அதை யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்லவந்தேன் அதுக்குள்ள மயங்கி விழுந்துடீங்கலே ,சரி இதுதான் கதைல மயங்குறது போல "

மேதை விரைவில்...................................

.

............................................................வணக்கம்.................................